திருவிழாவில் குதூகலமாக குத்தாட்டம் போடும் அழகிய ஜோடி .!! என்னமா ஆடுறாங்க பாருங்க

சில நாட்களுக்கு முன் ஆங்கில புத்தாண்டு தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது ஆனா கரோனா தொற்றுபரவாமல் இருப்பதற்காக கிராம புறங்களில் கொண்டாடாமல் தவிர்த்தனர்.

   

 

அதுபோல் ஒரு மைதானத்தில் ஜோடி ஒன்று கலை நிகழ்ச்சிக்காக
நடனம் ஆடிமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இவர்களை போல் பெரும்பாலானோர் இது போல் வீதிகளில் நடனம் ஆடுவது வழக்கம் ஆகிவிட்டது காலத்துக்கு ஏற்றார் போல் கலாச்சாரமும் தினம் தினம் மாறிக்கொண்டே வருகிறது.

இவர்கள் பணத்துக்காக ஆடுவது போல் தெரிகிறது ,அதனை பார்க்கும் போது நம்மைக்குள் ஆயிரம் கேள்விகள் தோன்றி கொண்டே உள்ளது இவற்றை எவ்வாறு சரிசெய்து நம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றிகள் கோடி கூட கூறலாம் .