திருவிழாவில் “புலிப்பா புளியங்கா” பாடலுக்கு வேற லெவல் குத்தாட்டம் போட்ட பெண்கள்.. வைரல் வீடியோ

சமீப காலங்களாக பள்ளிக்கூடங்களில் கலை நிகழ்ச்சிகள் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,அதன் வகையில் ,எண்ணற்ற ற்றிமைகளை கொண்ட சிறுவர்கள் எதிர்கால இந்தியாவாக திகழ்கிறார்.

   

இதை தொடர்ந்து இந்த சிறுமிகள் பள்ளிக்கூடத்தில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் நன்றாக ஆடி அங்கிருந்தவர்களை ப்ரெபிக்கும் வகையில் நடனம் ஆடி இருந்தார்கள் ,

பொதுவாக அந்த மேடையில் ஏறி ஆடுவதற்கு அனைவருக்கும் தைரியம் ஆனது வந்திராது ,அதற்காக அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் ,இந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்கள் வாயடைத்து போயினர் ,

இதற்கிடையே அவர்கள் இடையில் சில சமயங்களில் ஆரவாரம் படுத்தினார் ,இது ஒரு விதமான திறமைகளை உள்ளடக்கியது தான் என்று தான் சொல்ல வேண்டும் ,இதோ அந்த அழகிய வீடியோ பதிவுகள் உங்களுக்காக .,