நமது மக்களில் சிலர் வேலையில்லா காரணத்தினால் தினம் தினம் அவதி அடைந்து வருகின்றனர் ,உண்ணும் உணவிற்கு கூட பணமில்லாமல் தவித்து வருகின்றனர் ,இவர்களுக்கு உதவி செய்ய இவர்களின் சொந்தங்கள் யாரும் முன்வரவில்லை என்பதால் திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர் ,
சமீப காலங்களாக இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டே தான் இருகின்றது , இதனால் ரோட்டில் நடமாடவே பலரும் அச்சம் அடைந்து வருகின்றனர் ,இவர்களை போல் ஆட்களை பிடிக்க காவல் துறையினரும் தயக்கம் காட்டி வருகின்றனர் ,இது போன்ற கொ லை ,கொ ள்ளை சம்பவங்களினால் ,
வளர்ந்து வரும் எதிர்கால தலைமுறையினரும் சீரழியும் தருவாயில் சென்று விடுகின்றனர் ,இதனை கட்டுபடுத்தும் சக்தியானது பொலிஸாரிடமும் ,அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளதால் இவற்றை எதிர்க்க யாரும் முன்வருவது கிடையாது ,அந்த வகையில் இவர்கள் எவ்வளவு அறிவுடன் திருடுகின்றனர் என்று பாருங்க .,