திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு மாஸாக பயணம் செய்த இளைஞர் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

   

நமது உலகில் தற்போது உள்ள காலங்களில் எதாவது ஒரு வித்யாசமான நிகழ்வுகளானது , நடந்து வருகின்றது , இதனால் சில வகையிலான ஆச்சரியங்களும் தோன்றுகிறது , இந்த அருமையான நிகழ்வுகள் அனைத்தும் இனைய வழிகளில் மக்களை வந்தடைகிறது ,

திரைப்படங்களில் வருவது போல வித்யாசமான நிகழ்வானது கேரளா மாநிலத்தில் நடந்துள்ளது , அஃது என்னவென்றால் வழியாக சென்று கொண்டிருந்த பேருந்தின் பின் புறமாக அந்த ஏணியை பிடித்தபடி எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார் ,

இந்த காட்சியானது பார்க்கும் பார்வையாளர்களை வியக்கவைத்தும் , ஆச்சரிய பட வைத்தும் வருகிறது இதனால் இந்த காணொளியானது தற்போதுகு இணையத்தில் வைரலாகி வருகின்றது , அந்த காணொளி காட்சியை நீங்களும் கண்டு மகிழுங்கள் , இதோ அந்த வீடியோ உங்களின் பார்வைக்காக .,