திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பார்த்துளீர்களா ..? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் , நடிகைகள் உள்ளனர் , இவர்களுக்கெல்லாம் மிக எளிதில் திரைப்பட வாய்ப்புகளானது கிடைத்து விடுவதில்லை , இதற்காக பல ஆண்டுகள் சிரமப்பட்டு கனவுகள் கண்டு அதனை நிறைவேற்றியுள்ளார் , ஆனால் அது கிடைத்தும் சிலர் வாய்ப்புகளை தக்கவைக்காமல் விட்டும் உள்ளனர் ,

   

தென்னிந்திய சினிமாவில் உள்ள அணைத்து நடிகர்களுக்கும் என்று இணை பிரியா ரசிகர் கூட்டமானது இருந்து வருகின்றது , முன்பெல்லாம் எளிதில் இது போன்ற வாய்ப்புகள் கிடைத்துவிடும் என்று சிலர் நினைத்துள்ளனர் , ஆனால் அது முற்றிலும் தவறு என்று இதனை பார்த்த பிறகு புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் ,

முன்னொரு காலங்களில் கடின உழைப்பால் மட்டுமே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது , ஆனால் தற்போது தொலை பேசியின் மூலம் உலகில் நடக்கும் அணைத்து விஷயங்களும் நமது கையில் அடங்கியுள்ளது , தற்போது முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் அனைவரும் சிறுவயதில் எப்படி உள்ளார்கள் என்று நீங்களே பாருங்க