
இந்த உலகத்தில் உள்ள மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவமான திறமை இருக்கும் என்று சொல்ல்லாம். நம்முடைய ஆர்வம் இருந்தால் பொது, அதனை வைத்து நாம் அதில் சிறப்பாக செய்யப்பட்டு வெற்றி காண முடியும் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இது இருந்தால் தான் செய்ய முடியும் அது இருந்தால் செய்ய முடியும் என்று இல்லாமல், இருப்பதை வைத்து நம்முடைய திறமுயை வெளிக்காட்ட முயற்சி செய்ய வேண்டும். அதற்க்கு எடுத்துக்காட்டாக இந்த சிறுவனின் முயற்சி உள்ளது.
பல ஆயிரம் ருபாய் செலவு செய்து டிரம்ஸ் வாங்கி தான் பயிற்சி பேர் வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. இதோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் இந்த விடியோவை பாருங்க. உங்களுக்கே தெரியும்….
View this post on Instagram