“தீனா” படத்தில் தல அஜித்திடம் அ.டிவாங்கிய இவர், யார்னு தெரியுமா..? தற்போது பிரபல இயக்குனராக உள்ளார்..

2001 ஆம் ஆண்டு தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளியான “தீனா” திரைப்படம் யாரும் மறக்க முடியாத திரைப்படம், என்று தான் சொல்ல வேண்டும். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித், லைலா, சுரேஷ்கோபி, நக்மா, சிம்ரன், தாடி பாலாஜி, சம்பத், சியான் கணேஷ், மகாநதி சங்கர் போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

   

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித், லைலா, சுரேஷ்கோபி, நக்மா, சிம்ரன், தாடி பாலாஜி, சம்பத், சியான் கணேஷ், மகாநதி சங்கர் போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

தல அஜீத் தீனா படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டார். மேலும், இந்த படத்தில் பீட்சா ஷாப்பில் நடிகை லைலாவை ஒரு கும்பல் கே லி செய்து கொண்டிருக்கும்.

அப்பொழுது நடிகர் அஜீத் வந்து தனது ஆ-யுதங்களை வெளியே எடுத்து வைத்து செம மாஸ் செ ய்வா ர் என்று தான் சொல்ல வேண்டும்.  இந்த சீனில், பலர் அ.டி வாங்குவார்கள் அதில் ஒருவராக பிரேமம் பட இயக்குனரும் அந்த படத்தில் நடித்திருந்தார்.

அப்பொழுது அ.டிவாங்கிய அந்த நபர் தற்போது இவ்வளவு பெரிய இயக்குனராக மாறியுள்ளார்.  இந்திய அளவில் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக அல்போன்ஸ் புத்திரன் இருக்கும் இத்தருணத்தில்,  

இவர் “தீனா” படத்தில் நடித்ததை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் “பிரேமம்” படம் எடுப்பதற்கு முன்பாக தமிழில் பல குறும்படங்களை இயக்கியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது…