துபாயில் மாஸ் காட்டிய கேரள பெண்கள்..!! மேளம் வாசித்து அசத்திய வைரல் வீடியோ இதோ

இசை என்று சொன்னாலே நம் இரு செவியும் எழுந்து நடனம் ஆடும் அளவுக்கு வாசிக்கப்படும் இசைக்கு மகிமை உண்டு ,அந்த இசை யார் வாசித்தாலும் வந்து விடாது ,அதில் அனுபவம் பெற்ற ஆசான்கள் மூலமே இந்த இசையானது நமது மனதில் ஆழ பதியும்.

   

ஆதலால் இசைப்பவர்கள் அனைவரும் ஆசான்கள் ஆகி விட முடியாது ,அதுபோல் கேரளா இசைக்குழு ஒன்று நமது நாடு இசையை துபாய் நாட்டில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர் ,இந்த இசையானது அங்கு பெரிய வரவேற்பை பெற்றது ,

இதில் ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டனர் ,இதனை பார்க்க வந்த அங்கிருந்த மக்கள் நெகிழ்ந்து போய் கண்டு ரசித்தனர் ,இந்த செயலின் மூலம் அங்கு சில நாட்கலுக்கு அனைவரின் மனதிலும் அந்த ஷின்காரி  இசை ஒளித்து கொண்டிருந்திருக்கும் ,இதோ அவர்களின் இசை நிகழ்ச்சி .,