தென்காசி கருப்பசாமி கோவிலில் சித்தர்… அருள் வாக்கை கேட்டு கண் கலங்கிய அழுத பெண்..!!

நாம் நாட்டில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்று பலபேர் உள்ளனர் அதில் மனிதர்களே தம்மை கடவுளாக நினைத்து கொண்டு ,அருள்வாக்கை கூறிவருவது வழக்கமாகிவிட்டது ,இவர்கள் கடவுள் மீது அளவு கடந்த நம்பிக்கையை வளர்த்து மற்றவர்களையும் வளர்க்க வைத்து வருகின்றனர்,

   

இவர்களில் ஒரு சிலர் மக்களை ஏமாற்றியும் வருகின்றனர் ,இதனால் அளவுகடந்த பணங்களை சம்பாரித்து தனி ஒருவனாக அந்த கோவில்களை நிர்வாகம் செய்து வருகின்றனர் ,இதில் ஆண்களும் ,பெண்களும் உண்மை என நம்பி கொண்டு தினம் தோறும் ,

அவரிடம் வந்த காசுகளை செலவு செய்து செல்கின்றனர் ,இதனை நம்பாதவர்கள் நன்றாகவே இருகின்றனர் ஆனால் இவர்கள் ஏமாற்றும் விதத்தில் தந்திரங்களை கூட பலர் கையாண்டு வருகின்றனர் ,இப்பொழுது இதின் சமமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .,