யார் சாமி இவங்க இந்த போடு போடுறாங்க , ஏழை மக்களுக்காக கொ ந்தளித்த பெண் , வைரல் காணொளி உள்ளே .,

சமீப காலங்களாக எரிவாயு விலையானது எட்டி பிடிக்காத தூரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது , இது மக்களின் அத்தியாவசிய தேவையாகும் , வசதியானவர்கள் இவுலகில் வாழுங்கள் , இல்லையெனில் மண்ணோடு ம றைந்திடுங்கள் என்பது போல் தான் இருக்கிறது ,

   

உணவு எண்டு சொன்னாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது விவசாயி தான் பல குடும்பங்களை வாழ வாய்த்த ஒரு ஏழை விவசாயி கடைசி வரை ஏழையாகவே இருந்து வருகிறார்கள் , இதனையெல்லாம் பார்க்கும் போதே நமது நெஞ்சே உடைவது போல் இருக்கிறது ,

தற்போது உள்ள காலங்களில் உணவு செய்வதற்கு சிலிண்டரின் தேவையானது மிக முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது ,இதனை வாங்குவதற்கு சாமானியமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் , அவர் செய்தியாளரிடம் கூறியவற்றை நீங்களே கேளுங்க .,