தொகுப்பாளினி டிடியின் அக்காவை பார்த்திருக்கிறீர்களா..? அட என்ன அழகு : அவரது கணவருடன் இருக்கும் புகைப்படம் இதோ : இணையத்தில் படு வைரல்

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் 20 வருடங்கள் என்கிற நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார்.

எத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார்.

ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அங்கு நம்ம திவ்யதர்ஷினி பெயர் தான் முதலில் வந்து நிற்கும். இந்நிலையில் டிடி அவர்களின் மேக்கப் இல்லாத இந்நிலையில் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாகவே ரசிகர்கள் நடிகைகளை தேவதைகள், அழகி, பேரழகி என்று பல பெயர்களை வைத்து கூப்பிடுவார்கள். ஆனால், அவர்கள் நிஜ வாழ்க்கையில் பார்த்தால் சாதாரணமாக தான் இருப்பார்கள். அந்த வகையில் பல நடிகைகள் மேக்கப் இல்லாமல் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் என்று புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

தொகுப்பாளினி ப்ரியதர்ஷினியின் கணவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அழகிய ஜோடி என கூறி வருகின்றனர். இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *