தொடங்கியே 2 -ஆவது நாளே ச ண் டை..!! க த றும் பெண் போட்டியாளர்..! வெளியான பிக்பாஸ் வீடியோ

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது இதில் நேற்று  பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் தங்களது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேச வேண்டும் என்று டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த சோக பாதையினை கதையாக கூறி

பார்வையாளர்களை அழ வைத்திருக்கும் இந்த வேளையில் இமான் அண்ணாச்சி பேசிய போது சண்டை எழுந்துள்ளது. இந்நிலையில் ஆண் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சத்தமாக வார்த்தைகளை அள்ளிவிடுகின்றனர்.

இதனைக் கண்ட பெண் போட்டியாளர் ச ண் டை ஆரம்பமாகப் போகுது என்று கூறுகிறார். குறித்த இக்காட்சி இணையத்தில் விரலழகிவருகின்றது நீங்களே பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *