தொழில் நுட்பத்தில் வளர்ந்து கொண்டே போகும் நாடு ,எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருங்க ..,

தற்போது உள்ள நவீன உலகத்தில் தினமும் ஒரு வகையிலான கண்டு பிடிப்புகள் கண்டுபிடிக்க பட்டு வருகின்றது ,இதன் சொகுசு முறை காரணமாக இதனை சிலர் அவர்களுக்கு ஏற்றது போல் வடிவமைத்து கொள்கின்றனர் ,முன்பெல்லாம் கால் அணிகலன்கள் கூட அணியாமல் நம் முன்னாள் தலைமுறையினரை பார்த்திருப்போம் .ஆனால் இப்பொழுது உள்ள காலா கட்டங்களில் அவற்றின் பயன்பாட்டினை மக்களின் வியாபாரத்தை பெருக்குவதற்காக இது போன்ற விஷயங்களை செய்து கொண்டு வருகின்றனர்

அதுமட்டும் இன்றி நம் இரவு நேரங்ககளில் கூட போட்டு செல்ல இந்த சூ வை தயாரித்துள்ளனர் ,இது சமூகத்தின் மேலும் ஒரு வளர்ச்சியாக கருத படுகிறது ,எனவே நமக்கு ஏற்றத்தை ஏற்றும் தேவை இல்லாததை துரதியும் வாழவேண்டும் ,இதோ அந்த பதிவு உங்கள் பார்வையில்