கொஞ்சம் கூட பயம் இல்லாமல் தெனாவெட்டாக பங்கீ ஜம்பிங் செய்யும் பெண்.!! தலை சுற்றவைக்கும் திக் திக் காட்சி.

நாம் மாத இறுதியில் பொழுது போக்கிற்காக வெளியில் செல்வது வழக்கம் வேலைக்கு செல்லும் நபர்கள் அணைத்து நாளிலிலும் உழைத்து வருகின்றனர்.

   

ஒரு சில சமயங்களில் கிடைக்கும் நாழிகைகளை மன அமைதிக்காக சுற்றுலா ,திரை அரங்கங்கள் ,,என இது போல் சில செயல்களை கொண்டு மன நின்மதியை தேடி வருகின்றார் அனைவருக்கும் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர அவர் அவருக்கும் சில தனி துவங்கள் உள்ளன ,

அதன் வகையில் சிலருக்கு இசையின் மீது போதை ,சிலருக்கு மதுவின் மீது போதை ,சிலருக்கு ஊர் சுற்றும் போதை என இவற்றை செய்வதனால் மன அமைதி கிடைக்கும் என நம்புகின்றனர் ,இதனை பற்றி ஆய்வு அறிக்கைகள் கூட பல வந்துள்ளன , இது போல் ஒரு பெண் தலை சுற்றும் அளவிற்கு ஸ்டண்ட் செய்து வருகிறார் ,இதோ அந்த காட்சி ,