த்ரிஷா இல்லனா நயன்தாரா பட கதாநாயகி மனிஷாவின் கணவரை பார்த்துள்ளீர்களா…? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கதாநாயகி கதாபாத்திரத்தில் மனிஷா யாதவ் மற்றும் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

   

இதில் நடிகை மனிஷா யாதவ் தமிழில் வெளியான வழக்கு என் 18/9 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.இதன்பின் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் Warnid என்வரை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் நடிகை மனிஷா மற்றும் அவரது கணவர் இருவரும் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.