66 ஆண்டாக நகங்களை வெட்டாமல் கின்னஸ் ரெகார்ட் படைத்த முதியவர்..!! நகத்தை பராமரிக்க இவளோ கஷ்டப்படணுமா.? பிரமிக்க வைத்த காணொளி

இவ்வுலகில் எதோ ஒரு வகையில் சாதிக்க நமது நாட்டு இளைஞர்கள் ,பெண்கள் என அனைவரும் தினம் தினம் முயற்சி செய்து கொண்டே தான் வருகின்றனர் ,இதற்காக பல பேர் உயிர் தியாகமும் செய்து உள்ளனர் ,இவற்றை கண்டால் நமக்கும் அந்த விறுவிறுப்பானது தோன்றும் ,

   

அதேபோல் பலர் விளம்பரத்தின் மூலம் அவர்களின் வெற்றியை தேடி கொள்கின்றனர் ,இதற்காக கடின உழைப்பில் பலரும் இருந்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் படும் கஷ்டங்கள் அதிகம் இதனால் இவர்கள் சிறிய வயதில் இருந்து எப்படி பட்ட சூழ்நிலைகளையெல்லாம் தாண்டி வந்திருப்பார் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை ,

அதற்கு உவமையாய் வயதான முதியவர் அவரின் 66 ஆண்டுகளை இதற்காக செலவிட்டுள்ளார் என்று தான் சொல்லவேண்டும் ,தற்போது அவரின் பெயரானது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது ,இது அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை பெற்று கொடுத்துள்ளது என்று நினைத்தாலே அவரின் வாழ்க்கையின் வெற்றியாக கருதப்படுகின்றது .,