
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் உள்ளவர் சமுத்திரக்கனி ,இவர் கிராம படங்களும் ,மாணவர்களால் உருவாக்கபடும் படங்களை எடுப்பதில் வல்லவராக திகழ்கின்றார் ,இவரை முன் உதாரணமாக வைத்து படம் இயக்கம் அளவிற்கு கருத்துக்களை வாரி இறைத்துள்ளார் ,இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது ,
சமீபத்தில் இவர் நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் இயக்குனர் சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் , இதில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நிலைத்து நின்றது என்று தான் சொல்லவேண்டும் , இந்த திரைப்படம் இன்னும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றது ,
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடித்ததற்கு சமுத்தக்காணி 1 கோடியை சம்பளமாக பெற்றுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் , இந்த தகவல் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .,