பிரபல நடிகர் சந்திரசேகரின் மகளை பார்த்துளீர்களா..? – மகள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் துணை நடிகராக வளம் வந்தவர் நடிகர் சந்திரசேகர் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார் , குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இவர் சுமார் 38 ஆண்டுகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ,

   

இவர் நடிகர் மட்டும் அல்ல அரசியல் வாதியும் கூட , சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதில் வெற்றியும் அடைந்தார் , தற்போதெல்லாம் திரையில் நடிப்பதை தவிர்த்து வருகின்றார் என்று தான் சொல்லவேண்டும் ,

துணை கதாபாத்திரங்களில் நடித்து பல்வேறு வெற்றிகளை கைவசம் கொண்டுவந்துள்ளார் , நடிகர் சந்திரசேகரை பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது அவரின் மகளோடு எடுத்து கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி ஆச்சர்யமடைய வைத்து வருகின்றது , இதோ அந்த காணொளி .,