நடிகர் அஜித் , அசின் சேர்ந்து நடிக்க இருந்த திரைப்படத்தின் UNSEEN PHOTOSHOOT புகைப்படங்கள் இதோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்ச கட்ட நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் அஜித் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பல நடிகைகளோடு சேர்ந்து நடித்துள்ளார் , என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான் ,

   

தற்போது இவர் இயக்குனர் எச் . வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருவதும் நமக்கு தெரிந்தது தான் , இவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல் என்ற திரைப்படமானது உருவானது ,இதில் போட்டோ ஷூட் அனைத்தும் முடிந்த நிலையில்,

இந்த திரைப்படமானது பாதியிலே நிறுத்தப்பட்டது , இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை அசின் நடிக்கவிருந்தார் , அப்பொழுது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,