சிறுவயதில் தனது தந்தை முரளியுடன் இருக்கும் நடிகர் அதர்வா, இணையத்தில் வெளியான unseen புகைப்படம்..

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடித்த முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் முரளி. இவரது அப்பா சித்தலிங்கையா இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.இதனால் சிறுவயதின் முதலே முரளி நடிக்க ஆரம்பித்துவிட்டார். 1984ம் பிரேமா பர்வா என்ற கன்னட திரைபடத்தில் அறிமுகமாகி பின் தமிழில் பூ விலங்கு என்ற படத்தில் அறிமுகமானார்.

இதுவரையில் 60ற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயனாக நடித்துள்ளார் முரளி. 1987ஆண்டு சோபா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும், காவியா என்ற மகனும் உள்ளனர்.நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா இவர் தற்போது தமிழ் படங்களில் ஜொலித்து வருவது நாம் யாவரும் அறிந்ததே ,

இவர் 2010ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் தற்போது வரை 10-க்கும் உட்பட்ட திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.தமிழ் திரைப்பட நடிகர் முரளி இவர் சிறுவதில் தனது அப்பா நடிகர் முரளியுடன் எடுத்து கொண்ட புகைப்படமானது தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது , இதோ அந்த புகைப்படம் .,