நடிகர் அப்பாஸ் க்கு இவ்வளவு பெரிய மகளா..? நீங்க ஏன் நடிக்க வர கூடாது : ப்பா வாயை பிளக்கும் ரசிகர்கள்

சினிமா துறையில் 90களில் பல ரசிகைகளின் மத்தியில் கனவு கண்ணனாக மற்றும் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.90களில் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர்.நடிகர் அப்பாஸ் அவர்கள் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் மூலம் அறிமுகமாகி பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.இவர் பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவின் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தவர்.

   

சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன் இவர் மாடல் ஆகா இருந்து வந்துள்ளார்.இவர் தமிழ், கன்னடம், ஹிந்தி என்னும் அணைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.பல மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகைகளை தன் வசம் இர்ர்தவர்.

படங்களில் நடித்து பல லட்சம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் .இவர் 2001 ஆம் ஆண்டு பேஷன் டிசைனர் ஆனா ஏரான் அலி என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்கு எமிரா மற்றும் அய்மான் என்னும் இரு குழந்தைகள் உள்ளனர்.

மேலும் தற்போது நடிகர் அப்பாஸ் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.இவர் கடைசியாக நடித்த விளம்பர படம் ஒன்றில் நடித்த பிறகு இவர் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

மேலும் தற்போது நடிகர் அப்பாஸ் அவர்களின் மகளின் புகைப்படமானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.21 வயதே முடிந்த இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன நடிகை கணக்கா இருகாங்க என கமெண்ட் களை கூறிவருகிறார்கள்.மேலும் அதனை இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.