நடிகர் சந்தான பாரதிக்கு இவளவு பெரிய மகன் உள்ளாரா ..? அவரும் தமிழ் திரைப்பட நடிகரா ..?

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் , மூத்த நடிகராகவும் உள்ளவர் நடிகர் சந்தான பாரதி , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் , அவ்வப்போது இவர் நகைச்சுவை செய்வதும் உண்டு , இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தமிழ் நாட்டில் உள்ளது ,

இவர் அண்மை காலங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை ,இவரின் வருகைக்காக பலரும் ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கின்றனர் , இவர் நடிகர் மட்டும் இல்லை ஒரு சிறந்த இயக்குனரும் ஆவர் பல புதுமுகங்களை அறிமுக படுத்திய இயக்குனராகவும் விலங்குகின்றார் , இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார் ,

இவருக்கு சஞ்சய் பாரதி என்று ஒரு மகன் உள்ளார், அவர் சிறு வயது குழந்தைகள் கண்டு மகிழும் சக்திமான் என்னும் படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி ஒரு சில தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு இவளவு பெரிய மகனா என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் இவர் தற்போது எங்கு எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ,