பிரபல துணை நடிகர் சுப்பு-வின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? என்னது இந்த பிரபலமா இவரது மனைவி..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் சுப்பு , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் , சமீப காலங்களாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் திரையில் அதிகம் தோன்றவில்லை ,

   

இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு சேர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் , இதனால் ரசிகர் கூட்டம் இவருக்கு ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும் , குறிப்பாக பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு அண்ணனாக நடித்திருப்பார் ,

பொதுவாக திரையில் உள்ளவர்கள் அவர்களது குடும்பத்தினால் வெளியுலகத்துக்கு காட்டுவது கிடையாது , அந்த வகையில் இவரும் ஒருவர் , தற்போது இவரின் மனைவி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .,