
தமிழ் சினிமாவில் சில வருடங்களாக தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயம்ரவி அவர்கள். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இன்றுவரை நிலைத்து நிற்கிறார் நடிகர் ஜெயம்ரவி. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். இதில் முக்கியமான விஷயம் என்னவனென்றால்,
இந்த திரைப்படத்தை இயக்கியது நடிகர் ஜெயம்ரவியின் அண்ணன் மோகன் ராஜா தான். மேலும், இயக்குனர் மோகன் ராஜா நடிகர் ஜெயம்ரவியை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். நடிகர் ஜெயம்ரவியை வைத்து கடந்த 2015 .ஆம் ஆண்டு “தனி ஒருவன்” படத்தை இயக்கினார் இயக்குனர் மோகன் ராஜா.
பல ஹிட் படங்களை தந்துள்ள இயக்குனர் மோகன் ராஜாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த அழகான குடும்ப புகைப்படத்தை தன்னுடைய த்விட்டேர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா அவர்கள்…