நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சேர்த்து வைத்த சொத்தில் பங்கு கேட்டு சகோதரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வாரிசுகள் .,

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன் அவர்கள். மேடை கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்த இவர் நடிகர் திலகமாக உருவெடுத்து இந்திய அளவில் மட்டும் இல்லாது உலகம் முழுவதும் தனது நடிப்பு திறமையால் புகழ்பெற்றார்.

   

படங்களில் இவர் பேசிய வசனங்களும், இவரது நடிப்பு திறமையும் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. பராசக்தி படத்தில் சிவாஜிகணேசன் பேசிய வசனங்கள் இன்றுவரை மக்களால் மறக்கமுடியாத வசனங்களில் ஓன்று. இதுவரை பல்வேரு தேசிய விருத்திகளையும், செவாலியர் விருதினையும் பெற்றுள்ளார் சிவாஜிகணேசன்.

இவருக்கு இரண்டு மகன்களும் , இரு மகள்களும் உள்ளனர் , இதில் இரு மகள்கள் தனது சகோதரருக்கு எதிராக சொத்து பிரித்து தர கோரி வழக்கை தொடர்ந்துள்ளார் , இதனால் சினிமா வட்டாரங்களிடையே சிறுது சலசலப்பு ஏற்பட்டு வருகின்றது , இதோ அதின் முழுமையான பதிவு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .,