நடிகர் பாண்டிராஜனின் மனைவி, மகன்களை பாத்திருக்கிறீர்களா? இதுவரை யாரும் பாத்திராத குடும்ப புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் 80களில் நடித்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனராகவும் தனது பயணத்தை தொடர்ந்தார் பாண்டியராஜன். இவர் தனது முதல் படமான அந்த எழு நாட்கள் என்னும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இவர் தமிழ் மக்களிடேயே பிரபலமானவர். இவர் 1985யில் வெளியான ஆண் பாவம் மூலம் நடிகர் பண்டியரஜனாக அறிமுகமாகி பின்பு இவர் பல தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ளார்.

   

இவருக்கு ஆண் பாவம் படத்தின் மூலம் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது. அதே போல் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி அந்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது. நடிகர், இயக்குனர், கதையாசிரியர் என பல துறைகளில் தன் திறமையை காட்டியுள்ளார்.

இவர்கள் எல்லாம் சினிமாவில் மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என இப்போதும் ரசிகர்கள் விரும்புகிறார்கள். வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 3 மகன்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிவிட்டார். தற்போது நடிகர் பாண்டியராஜனின் மொத்த குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இதோ நீங்கள் பார்க்க…