நடிகர் விக்ரம் பிரபு – வின் அக்காவை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக வளம் வந்தவர் நடிகர் பிரபு ,இவர் தமிழ் மட்டும் அல்லாமல் ,தெலுங்கு என ஒரு சில மொழிகளில் நடித்துள்ளார் இப்பொழுது கூட இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது ,இன்றும் கூட இவர் நடித்து கொண்டு வருகிறார் ,நடிகர் பிரபு சிவாஜி கணேசனின் மகன் ஆவார்,அனால் இப்பொழுது இவரின் மகன் வெங்கட் பிரபுவும் சினிமா துறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் .

இவர் நடித்த சிகரத்தை தோடு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது ,இது போல் இவர் கும்கி படம் வசூல் சாதனையை படைத்தது ,இந்த படமும் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது ,ஆரம்பத்தில் இவர் யாரென்று தெரியாத பொழுதே சிகரத்தை எட்டி பிடித்தார் இனி சொல்லவா வேண்டும் ,இவருக்கு என்று ஒரு அடையாளத்தை செதுக்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் .

நடிகர் பிரபுவின் மகனை தெரியும் ஆனால் இவரின் மகளை யாருக்கும் தெரியாது காரணம் எதிலும் அவர்களை பிரபலப்படுத்தியது கிடையாது ,ஆனால் இப்பொழுது இவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதனை இவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த புகைப்படம் ,