நடிகர் மங்கலநாத குருக்கள் இறந்துவிட்டாரா, அவரது குடும்பத்தில் யாரும் இல்லை? கொரோனாவால் இப்படியொரு செய்தியா?

இந்தியாவில் கொரோனாவால் நிறைய பேர் சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்து வருகிறார்கள். இந்த நோய் தொற்று எப்போது தீரும் என்ற பெரிய ஏக்கத்தில் மக்கள் உள்ளார்கள். இந்த படங்கள் மற்றும் சீரியல்கள் நடித்துவரும் நடிகர் மங்கலநாத குருக்களுக்கு கொரோனாவால் சோகம் ஏற்பட்டுள்ளது.

   

அதாவது அவரும், அவரது குடும்பத்தினரும் இறந்துவிட்டார்கள் என்று சிலர் பொய்யான தகவலை பரப்பி விட்டிருக்கிறார்கள். அவர்களது இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை என சொல்லி சிலர் பிரபலங்களிடம் பணம் வாங்கவும் செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து மங்கலநாத குருக்களுக்கு தெரியவர சென்னை மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.