நடிகர் மயில்சாமியின் மகன் யார் தெரியும்மா ..!! அட இந்த பிரபலம் தான் இவரது மகனா ..!! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க ..!!

நடிகர் மயில்சாமி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் , இவர் தனது குணசித்திர நடிப்பின் மூலம் ரசிகர்கள் முகத்தில் புன்னகை பூத்து குலுங்க காரமாக இருந்தவர் , இவரது நடிப்பிற்கு இன்றளவும் வரவேற்ப்புஉள்ளது . இவர் தற்போது நடித்து வரும் படங்கள் மூலம் குழந்தைகள் மனதில் இடம் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும் .இவரது நகைச்சுவை தன்மை அவ்வபோதும் மக்களை சிரிப்பிற்கு உள்ளாக்கும் .

   

அந்த வகையில் இவர் நடித்த கில்லி, தூள்,தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம்,காஞ்சனா,படிக்காதவன் , ஒஸ்தி, தோரணை, நான் அவனில்லை போன்ற படங்களில் இவரது நகைச்சுவை தன்மை மிகவும் வேடிக்கையாக இருந்து நம்மை சிரிக்க வைக்கும்.

இவர் ஒரு காமெடி நடிகர் மட்டும் இல்லாமல் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் , திரைப்படங்களில் துணை நடிகராகவும், குணசித்திர கதாபாதிரத்திழும் தனது இன்றியமையாத நடிப்பை வெளிக்காட்டி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் .

இவர் பெரும்பாலும் காமெடி நடிகர்களுக்கு துணையாகவே ஆரம்பத்தில் நடித்து வந்தார் , அதன் பிறகு அவரது தனி திறமையால் தனித்து நடித்து நகைச்சுவை தருணங்களுக்கு வலுவூட்டினார் .தற்போது சோலோவாக காமெடியில் கலக்கி வருகிறார் . அதை பறைசாற்றும் வகையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல் கே ஜி படத்தில் இவர் சோலோவாக நடித்து இருப்பது குறிப்பிடதக்கது .

இவ்வாறு நகைச்சுவையில் கலக்கி வரும் மயில்சாமியின் மகன் புகைப்படம் சமுக வலைத்தளம்எங்கும் பரவி வருகிறது , இவரது மகன் தல அஜித் உடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் இதோ . அதை பார்த்த ரசிகர்கள் காமெடி நடிகர் மயில்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஷாக் ஆ கி வருகின்றனர் . இவர் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார் என்று அரசல்புரசலாக தகவல் வருகிறது.