
தொலைக்காட்சி தொடர்களில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பேமஸ் ஆனவர் தான் நடிகை கிரித்திகா அண்ணாமலை. “மெட்டி ஒலி” என்ற பிரபலமான ஒரு தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானார், என்று சொல்ல்லாம். பல வருடங்களாக சீரியல்களில் அடித்து வரும் இவர்.
தற்போது, “பாண்டவர் இல்லம்” சீரியலில் நடித்து வருகிறார். பெரும்பாலும் வி ல்லி ரோலில் நடித்து பிரபலமான நடிகை கிரித்திகா, நடிகை பாவ்னி ரெட்டி-யும் நடிகை கிருத்திகாவும் தோழிகள். மேலும், இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்தனர். மேலும், பாவ்னி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செம்ம பேமஸ் ஆனார் என்று சொல்லலாம்
இந்நிலையில் தற்போது நடிகை கிரித்திகாவும், பிக் பாஸ் பாவ்னியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.