நடிகையும் , எம் .எல். ஏ , வுமான ரோஜாவின் பிரமாண்ட வீட்டை நீங்களே பாருங்க , திகைச்சி போயிடுவீங்க .,

   

இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா. 90 களில் முன்னணி நாடியாக வளம் வந்தவர் நடிகை ரோஜா. அதன் பின்னர் சரத் குமாரின் சூரியன், மம்மூட்டியின் மக்கள் ஆட்சி, பிரபு தேவாவின் ராசய்யா, ரஜினிகாந்தின் வீரா போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். கே. செல்வமணியை நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். சினிமாவிற்கு இடைவெளி விட்டுவிட்ட நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் கட்சியில் சேர்ந்துவிட்டார் ,தற்போது அவர் கட்சியின் எம் .எல். ஏ வாக இருந்து வருகின்றார் ,

பொதுவாக வசதியானவர்கள் வீட்டில் பல்வேறு புதுமையான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வடிவமைத்திருப்பார்கள் ,தற்போது நடிகை ரோஜாவின் வீட்டில் என்னவெல்லாம் இருக்கின்றது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் , வேண்டும் என்றால் உங்கள் வீட்டிலும் அது போன்ற முறைகளை பயன்படுத்தி பாருங்க .,