நடிகை அதுல்யா ரவியா இது .? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் , இது தான் காரணமா ..?

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அ றிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏ ரா ளம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். “நாடோடிகள் 2”, “ஏமாளி” போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் ,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாடிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதுல்யா ரவி.சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் உடன் அதுல்யா நடித்த “கேப்மாரி” திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப்படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து நடித்த முக்கியமான காட்சிகள் வெளியாகி செம்ம ட்ரெண்டானது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருந்து வருகிறார் நடிகை . அந்த வகையில் சமீபத்தில் வெளியான இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் , எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவரின் தற்போதைய புகைப்படத்தை பாருங்க ..,