நடிகை சாய் பல்லவியின் தங்கையா இது..? அச்சு அசல் அக்காவ மாதிரியே இருக்காங்களே: புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு, தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. அப்படி தமிழ், தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் இவர் நடித்து வந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

   

நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்று ஒரு தங்கை இருக்கிறார். இவர் சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.மேலும் கூடிய விரைவில் பூஜா கண்ணன் கதாநாயகியாக வரவும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், மார்டன் உடை அணிந்து, காருக்குள் அமர்ந்தபடி கொடுத்த போஸ் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..