நடிகை சிம்ரன் தற்போது எங்கு எப்படியுள்ளார் என்று தெரியுமா ? ரீசென்ட் போட்டோவில் சிறிய வயதில் பார்த்தது போலவே இப்பவும் இருக்காங்களே ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சிம்ரன் ,தமிழ் சினிமாவிற்கு அவரது பங்கு அதிகம். அவர் நடிக்க வந்தது முதல் மார்க்கெட் இருந்தது வரை அவர் நடித்த படங்கள் அனைத்துமே செம ஹிட். அதிலும் அவரது டான்ஸை பார்க்க பலரும் சுற்றி திரிந்தனர் சினிமாவில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

   

இன்றுவரை இவருக்கு ரசிகர் வட்டாரம் உள்ளது என்று சொல்லலாம்.
சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்த இவருக்கு, ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் குழந்தை பெற்றபிறகு மீண்டும் நடிக்க வந்தார். முன்பு போல் இல்லாமல் சின்ன சின்ன வே டங்களில் நடிகை சிம்ரன் நடித்து வருகிறார்.

மேலும், சமீபகாலமாக அணைத்து விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் நடிகை சிம்ரன் அவர்கள், எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் , சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் கூட ரசிகர்களை கவர்ந்து வருகிறது , அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க .,