நடிகை ஜெனிலியாவின் கணவர், மகன், மகளை பார்த்துள்ளீர்களா! இதோ அவரின் குடும்ப புகைப்படம்..

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி, விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.

இதனை தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் என சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்தார்.

   

தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்து வந்த நடிகை ஜெனிலியா தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து வந்தார்.

ஆனால் நடிகர் Riteish Deshmukh என்பவரை திருமணம் செய்து தனது குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஜெனிலியாவின் மகன், மகளின் என அனைவரும் இணைந்திருக்கும் அவரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..