நடிகை நதியாவின் 20 வயது மகளை பார்த்துள்ளீர்களா? அம்மா போலவே அழகாக இருக்கிறாரே! வாயடைத்துப்போன ரசிகர்கள்

80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வான்ஹவர் நடிகை நதியா. தமிழ் சினிமாவில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து கலக்கியவர்.

   

கடந்த 1988 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். தமிழ் சினிமாவில் சில நடிகைகளை பார்க்கும்போதுதான் இவர்களுக்கெல்லாம் வயதே ஆகாதா என்று கேட்கத் தோன்றும். அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நதியா. வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான போதிலும் இன்றும் அவர் இளமையாகவே இருக்கிறார் எனபது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த படமும் வேற லெவல் ஹிட்டடிக்க அதன் பிறகு அவரை பல படங்களில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இளமையின் சொந்தக்காரியான நதியாவின் தனது 20 வயதாகும் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)