நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படம்..! “பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே..” உருகும் ரசிகர்கள்..

நடிகை நிவேதா தாமஸ், மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அ டியெ டுத்து வைத்து இருந்தாலும் தற்போது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பது என்னமோ தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன. சசிகுமார் நடிப்பில் வெளியான “போராளி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

   

அதன் பிறகு இவர் சரஸ்வதி சபதம், ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து “தர்பார்” போன்ற படங்களில் நடித்ததால் இவர் மிக விரைவிலேயே பேசப்படும் நடிகையாக மா றினார். இதுதான் இப்படி என்றால் தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று சிறப்பாக நடித்து வரும் நிவேதா தாமஸ் பெரும்பாலும் கவர்ச்சியைக் காட்டுவதில்லை.

இப்படி இருக்க தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவ ர்ச்சி பக்கம் திசை தி ரும்புவது போல தெரிகிறது. அந்த வகையில் தற்போது பு டவையில்இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஆண்ட்டி லுக்கில் அச த்து றீ ங்களே.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…