நடிகை பாவனாவின் கணவர் யாரு தெரியுமா..? ரெண்டு பேரும் என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க : வாயைபிளந்து பார்க்கும் ரசிகர்கள்

நடிகை பாவனா தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், இவர் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தீபாவளி, வெயில், கூடல் நகர் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியது.

மேலும் இவர் கடைசியாக தமிழில் தல அஜித்துடன் அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார், பின்னர் மீண்டும் அவர் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வரும் பாவனா, ஒரு சில கன்னட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மேலும் தற்போது அவரின் கணவர் நவீன் உடன் அவர் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..