நடிகை ப்ரவீனாவின் மகளை பார்த்துளீர்களா ..? திரைப்பட நடிகை போலவே இருக்கிறாரே ..?

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ப்ரியமானவளே என்னும் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தவர் ப்ரவீனா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கூட நடித்துள்ளார் ,இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் ஒன்றுஉள்ளது ,இதனாலே இவருக்கு பட வாய்ப்புகளும் , சீரியலில் முக்கிய கதாபாத்திரமும் கொடுத்து வருகின்றனர் ,

   

இவர் தற்போது ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார் ,இந்த சீரியலில் இவரின் நடிப்பை பார்த்து பலரும் ஆச்சர்ய பட்டு வருகின்றனர் ,இதனால் நாளுக்கு நாள் இவரின் கால் சீட் ஆனது உயர்ந்து கொண்டே செல்கின்றது ,இந்த சீரியலில் இவரின் நடிப்பில் கிரங்கியவர்கள் பலர் ,

தற்போது ப்ரவீனாவின் மகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது ,இதனை கண்ட பலரும் அடுத்த ஹீரோயின் ரெடி என்று கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை கூறி வருகின்றனர் ,இதோ அவரின் புகைப்படம் உங்களின் பார்வைக்காக ,இதனை சிலர் ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர் ,