நடிகை மிர்னாலினி ரவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்… வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்…

   

டப்ஸ்மாஷ் என்ற app மூலம் பிரபலமானவர் தான் நடிகை மிருணாளினி ரவி. திரைப்படங்களில் நடிக்க துவங்கிய இவர், super deluxe படத்தில் ஒரு சிறிய காட்சியில் மட்டும் நடித்திருந்தார். ” சாம்பியன்” படத்தில் நடித்திருந்தார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஷால் அவர்களுக்கு ஜோடியாக எனிமி, நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் மற்றும் ஜாங்கோ ஆகிய படங்கள்,

மேலும் “எனிமி” படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் இவரை ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்துவிட்டது. மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை one மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள்.

நடிகை மிர்னாலினி, தற்போது டைட்டான ஸ்லீவ் மற்றும் pant அணிந்துகொண்டு ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)