நடிகை மீனாவா இது? 44 வயதிலும் மெழுகு சிலைபோல் ஜொலிக்கும் அழகிய புகைப்படம்- இதோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மீனா. ரஜினி நடிப்பில் வெளியான அன்புடன் ரஜினி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா. இதன்பின் சில ஆண்டுகள் கழித்து இளம் கதாநாயகியாக அறிமுகமாகி, ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.

தற்போதும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் மெழுகு சிலை போன்று காணப்படும் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை அள்ளி விளாசி வருகின்றனர். கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சூப்பர் ஹிட் படமான முத்து படத்திற்கு பின்பு 24 ஆண்டுகளுக்கு மீண்டும் ரஜினி மீனா ஜோடி சேர போகிறார்கள்.

அந்த திரைப்படத்தில் மீனாவின் கதா பாத்திரம் ஆனது கிராமத்துப் பெண் போன்று இருப்பார் என்று பல்வேறு வகையான புகைப்படங்கள் வைரலாக பரவுகிறது. தற்போது மீனா ரணகளமான புகைப்படத்தை வெளியீட்டு குதூகலமான தன் ரசிகர்களை மாற்றியுள்ளார். இதை அவதானித்த ரசிகர்கள் தற்போது முன்னணி இருக்கும் நடிகைகளையே பின்னுக்கு தள்ளிவிடுவார் என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள். மேலும் அட்டைப் படத்திற்கு அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.