நடிகை ராதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோக்களையும் அடித்து தூக்கிடும் பேரழகு! காட்டுத் தீயாய் பரவும் குடும்பப் புகைப்படம்

ராதா இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரியான நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து “ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்” என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013வது ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

   

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.நடிகை ராதா அண்மையில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ராதா திருமணத்திற்கு பின்னர் சொந்த தொழிலில் அக்கறை காட்டி வந்தார். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். இவரின் இரண்டு மகள்களும் தமிழில் படங்கள் நடித்தார்கள், அவர்களை பற்றி நமக்கு தெரியும்.

தற்போது ராதாவின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை ராதாவே நியூஇயர் அன்று தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மகன் ஹீரோ போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Udayachandrika R nair (@radhanair_r)