நடிகை ரோஜாவின் மகளா இது?… அச்சு அசல் அம்மாவை போலவே இருக்காங்க… காட்டுத் தீயாய் பரவும் அரிய புகைப்படம்

90களில் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான செம்பருத்தி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.நடிகை ரோஜா அவர்கள் தனது முதல் படத்தில் நடித்து பின்பு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களை நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.மேலும் இவர் சூரியன், உழைப்பாளி, வீரா , அசுரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கினியா துறையில் அதிகபடியான படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் தனகென்று ஒரு இடம் பிடித்தார்.கன்னடம் , மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்துள்ளார்.

   

இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை நடிகை ரோஜா காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள்.

தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனையடுத்து நடிகை ரோஜாவின் மகள் அவரைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.