நடிகை ரோஜாவை அழகில் மிஞ்சிய அவரது மகள்..! – அட, எப்படி வளர்ந்துட்டாங்கனு நீங்களே பாருங்க..

பிரஷாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா.

இதன்பின் ரஜினி, சரத்குமார், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நட்சத்திரமானார். மேலும் தற்போது அரசியலில் மிகவும் பிசியாக வளம் வரும் நடிகை ரோஜா,

மீண்டும் தமிழில் நடிக்க வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

   

நடிகை ரோஜாவை வைத்து பல படங்களை இயக்கிய, இயக்குனர் செல்வமணியை காதலித்து ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரோஜாவுடன் அவரது மகள் சமீபத்தில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…