இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக தான் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இவர் படங்களில் ஹீரோயினியாக மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லி கதாபாத்திரத்தையும் நடித்து வருகிறார்.
நடிகை வரலட்சுமி அவர்கள் மக்கள் மத்தியில் பெரும் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அதனால் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது கூட வரலட்சுமியின் கைவ சம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் மற்றும் யானை என்ற தமிழ் படங்கள் நடித்து வருகிறார். மேலும் லாகம் என்ற கன்னட படமும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சரத்குமார் அவர்கள் நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த விஷயம் நம் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார்.
நடிகை வரலட்சுமி அவர்கள் கூறியது என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி தான் ராதிகா அவர்கள். நான் அவர்களை ஆண்டி என்று தான் எப்பொழுதும் அழைப்பேன் என்றால் எல்லோருக்கும் தாய் என்பது ஒரு மட்டும் தான் இருக்க வேண்டும்.
நான் எப்போதும் என்னுடைய அப்பாவிற்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிரேனோ அதே அளவுக்கு தான் அவர்களுக்கும் நான் மரியாதை கொடுப்பேன் என்று கூறியுள்ளார். இதோ நடிகை வரலட்சுமியின் அம்மாவின் புகைப்படம்…