நடுரோட்டில் எல்லோரும் பார்க்கும்படி 1 கிலோமீட்டர் தூரத்துக்கு செதறிக்கிடந்த ஆணுறை.!!! வெளியான அதிர்ச்சி தகவல்.

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள கதசந்த்ரா மேம்பாலத்தில் அருகே சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு செதறிக்கிடந்த ஆணுறையை கண்டு அப் பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அந்தப்பகுதியில் ஸ்ரீ ராஜ் என்ற தியேட்டர் ஒரு சில ஆண்டுகளாக இயங்கி வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து அவர்கள் இடம் விசாரணை செய்வுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இட்செயலை வேணும் என்றே யாராச்சும் செய்துள்ளார் என்று விசாரிக்க வேண்டும்.

   

இதனிடையே, சாலையில் இருந்த ஆணுறைகளில் சில ஆணுறைகள் உபயோகிக்காதவை போன்றும் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வாகனத்தில் ஆணுறைகள் ஏற்றி செல்லும் போது தவறுதலாக கீழே கூட விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அம் மாநிலத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக இருக்கும் அப்பகுதியில் ஆணுறைகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.