நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட மகள் கோ ப த்தில் அம்மா செய்ததை பாருங்க.. வைரலாகும் வீடியோ காட்சி..

இப்பொழுது உலகத்தையே நம்ப கைல வைத்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும் ஏன்னென்றால் இந்த மொபைல் வந்த பிறகு உலகில் நடக்கும் அணைத்து நிகழுகளையும் இந்த கைபேசி மூலமாக நம்ப அறிந்துகொள்ள பயனாக உள்ளது.

இதை பறப்பற்றப்பண சூழ்நிலையில் ஒரே வீடியோவில் மக்களிடத்தில் மிகவும் பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று தான் கூற வேண்டும். மேலும், விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து விடுகிறது, என்று சொல்லலாம்.

   

அந்த மாதிரியான ஒரு நிகழ்வு தான் இது கேரளா செண்டை மேளம் என்பது எவ்வளவு அருமையான இசை என்பது நமக்கு நன்கு தெரியும், அந்த இசையை கேட்டல் நம் கால்கள் தானாக ஆடும். இந்நிலையில் ரோட்டில் கேரளா செண்டை மோளம் வசிக்கும் போது தன்னை அறியாமல் டான்ஸ் ஆடிய பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது அப்பொழுது அவங்க அம்மா கண்ட்ரோல் பண்ண முயற்சித்தாலும் அதை மீறி அந்த பெண் நடனமாடிய காட்சி எல்லோரையும் ஈர்த்துள்ளது அந்த வீடியோ காட்சியை நீங்களே பாருங்க…