நடுவர் செய்யும் வேலைய இது.?? இளைஞனின் கன்னத்தில் எல்லோருக்கும் முன் கடித்துள்ளார் நடிகை பூர்ணா.

நடிகை பூர்ணா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ் சினிமாவில் முனியாண்டி,கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.பட வாய்ப்புகள் கிடைத்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.

நடிகை பூர்ணா ‘தலைவி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து அழுத்தமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் இவர் இப்பொழுது தெலுங்கில் மொழியில் ETV.,யில் ஒளிபரப்பாகும் Dhee Champions ஷோவிலும் நடுவராக இருந்து வருகிறார்.

   

 

அந்த நிகழ்ச்சியில் சூப்பராக டான்ஸ் ஆடிய ஒரு இளைஞருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து பின்னர் கன்னத்தையும் கடித்தும் உள்ளார் அவரது கமெண்ட்ஸை இந்த செயலின் முலம் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு பாரம்பரியம் போல இதனை ஸ்டைலாக கடைபிடித்து வருகிறார் பூர்ணா.

இந்த வீடியோவை வெளியிட்டு நொடிகளில் இருந்து பலரும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.ஒரு நடுவர் செய்கிற வேலையா இது?? என்று மக்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் அந்த காணொளியை நீங்களும் காணுங்கள்.