நடு வீதியில் நி ர்வா ணமாக இருந்தவருக்கு தாயாக மாறிய பெண்..!! நெகிழ்ச்சி சம்பவம் !! கண்கலங்க வைத்த காணொளி

நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இதே நெடுஞ்சாலையில் தான் ஆடை கூட இல்லாமல் மனநலம் பாதித்த இந்த நபரும் இருந்துருகிறார் கண்டும் காணாமலும் போனவர்களின் மத்தியில் ஆடையும் உணவு கொடுக்கும் பெண்ணின் மனிதநேயம் அனைவரையும் நெகிழ செய்திருக்கிறது.

   

திருநெல்வேலி மாவட்டம் மாநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நந்தினி இவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கங்கைகொண்டான் இருசக்கர வாகனத்தில் சென்ற திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மனநலம் பாதித்த நபர் ஒருவர் ஆடை ஏதும் இல்லாமல் சுற்றித் திரிவதை பார்த்துள்ளார்

உடனடியாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த துணி ஒன்றை எடுத்து மனநலம் பாதித்த நபர் அருகில் சென்று அவருக்கு அந்தத் துணியை கொடுக்கிறார் அவர் ஆடை வேண்டாம் என தவிக்கிறான் ஒரு கட்டத்தில் நந்தினியை துணியை கட்டி விடுகிறார். முழு வீடியோ பதிவு கீழே உள்ளது.