நமக்கு எப்படி நிலத்தடி நீர் வந்து சேர்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா ..?,தெரியவில்லை என்றால் தெரிந்துகொள்ளுங்கள் .,

நம் அன்றாட வாழ்வில் தண்ணீர் என்பது ஒரு மிக பெரிய இடத்தை வகிக்கிறது ,இதனால் இதன் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது ,நம் விவசாய குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை,

   

என்றால் நாம் அனைவரும் உணவுக்காக திண்டாடும் நிலை ஏற்படும் ,இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதை சிலர் தினமும் தண்ணீரை வீணாக்கி கொண்டு வருகின்றனர் ,எப்படியெல்லாம் யோசித்து தண்ணீரை எடுக்கின்றார்கள் என்பதை இந்த வீடியோ பதிவில் தெரிந்துகொள்ளுங்கள் ,

எவ்வளவு நாட்களுக்கு நிலத்தடியில் தண்ணீர் இருக்கின்றதோ, அவ்வளவு நாட்கள் தான் நாம் சந்தோஷமாக இந்த மண்ணில் வாழ முடியும் என்ற அளவுக்கு தண்ணீர் அத்தியாவசியமாக உள்ளது ,அதனை எப்படி பெறுகின்றனர் என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .,